Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
சந்தித்த இரண்டு மணித்தியாலங்களில் ஓடும் ரயிலில் திருமணம் செய்த ஜோடி
Saturday 15th of December 2012 08:05:52 PM

முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரையொருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம் டில்லி ரயிலில் நடந்துள்ளது.

 

"ஆயிரம் காலத்து பயிர்" என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை [மேலும் செய்திகளை வாசிக்க]

உசைன் போல்டின் சாதனையை முறியடிப்பாரா இந்த சிறுவன்?
Friday 14th of December 2012 11:36:36 PM

உலகின் மிகவும் வேகமான மனிதன் என்ற பெயரெடுத்த ஜமேக்கா வீரரான உசைன் போல்டை யாவரும் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் தற்போது இவர்தான் அடுத்த உசைன் போல்ட் என்று சொல்லும் அளவிற்கு 12 வயது சிறுவன் ஒர [மேலும் செய்திகளை வாசிக்க]

66 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற பவர்வுல் பாட்டி
Friday 14th of December 2012 11:35:51 PM

பிரிட்டனைச் சேர்ந்த Shy Pat Tombs என்ற 66 வயது பாட்டி பளுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பவர்வுல் பாட்டியாக திகழ்கிறார்.

இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு உடல் எடையைக் குறைத்து படிப்படியாக ப [மேலும் செய்திகளை வாசிக்க]

12.12.12-ல் நிகழ்ந்த சுவாரஷ்யமான நிகழ்ச்சிகள்
Friday 14th of December 2012 11:36:13 PM

உலக மக்கள் மிக விசேடமான நாளாக கருதிய நேற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான சுபநிகழ்ச்சிகள், பிறந்தநாள் மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவை நடந்தது.

அமெரிக்காவின் பழைய நகரங்களில் மிக பெரிய ம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பயணமாகும் ஜீப்பில் இவர்களுக்கு இப்படியொரு சாகசம் தேவையா?
Wednesday 12th of December 2012 06:50:30 PM

அரேபியாவைச் சேர்ந்த சிலர் பயணம் செய்து கொண்டிருக்கும் ஜீப் வண்டி ஒன்றின் சில்லினை மாற்றி அசத்தியுள்ளனர். நம்பமுடியாதவாறு இருக்கும் இச்சம்பவத்தினை உண்மைத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்கு வீடியோவை பார்த்து புரிந்துகொள்ளுங்கள். [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறுவனுக்கு காதை பரிசளித்த நத்தார் தாத்தா
Wednesday 12th of December 2012 06:49:44 PM

நத்தார் பண்டிகைக் காலங்களில் சிறுவர்கள் ஆவலுடன் கேட்பவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை நத்தார் தாத்தாக்கள் மகிழ்விப்பது காலா காலமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.

அதே போல இந்த வருட நத்தார் தினம் கள [மேலும் செய்திகளை வாசிக்க]

இன்றைய தினம் (12.12. 2012) ஆபத்தா?.. அதிர்ஷ்டமா?
Wednesday 12th of December 2012 06:47:52 PM

இன்றைய தினம் அதிர்ஷ்ட நாள்(12.12.2012) என்பதால் உலகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஹாங்காங்கிலும் ஆயிரக்கணக்கான ஜோடிகள் இன்று திருமணத்துக்கு நாள் குறித்திருக்கின்றன.

மேலும் செய்திகளை வாசிக்க]

பறவை எச்சத்தால் பேஷியல் செய்யும் ஹாலிவுட் நாயகன்
Wednesday 12th of December 2012 06:47:51 PM

ஹாலிவுட் நாயகனான டாம் குரூஸ் மிஷன் இம்பாஸிபில் – கோஸ்ட் ப்ரொடோகால் திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சியில் கலக்கியுள்ளார்.

தற்போது புதிய திரைப்படமான Rock of Ages என்ற படத்தில் டாம் குரூஸ் அதிக கவரĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

மின்சாரமின்றி செய்த சமையலில் மிதந்த பாம்பு: அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண்
Tuesday 11th of December 2012 01:59:22 PM

இந்தியாவில் மட்டுமல்லாமல் சில நாடுகளிலும் மின்சாரப் பிரச்னை அதிகமாக காணப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை அருகே வசிக்கும் மங்கம்மாள் (47) என்ற பெ [மேலும் செய்திகளை வாசிக்க]

பிறந்து 9 மாதமே ஆன இரட்டை குழந்தைகளின் சாதனை
Tuesday 11th of December 2012 01:58:26 PM

பிறந்து 9 மாதங்களே ஆன இரட்டை குழந்தைகள் இருவர் 25 மீற்றர் நீளமுடைய நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம், ஹெலனி& [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 [37] 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை