• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஏரம்பு கந்தசாமி

மலர்வு 07 AUG 1946 / உதிர்வு 22 APR 2024

யாழ். மானிப்பாய் எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு மட்டக்குழி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு கந்தசாமி அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று சாவகச்சேரியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிதரன், சந்திரபாலு, சுபேசினி, இந்துமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேல்விழி, சுகிர்தா, குகநேசன், சரத்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, பூபாலசிங்கம் மற்றும் மகாலட்சுமி(மனோன்மணி), காலஞ்சென்றவர்களான விஜயலக்சுமி, ஜெயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விசாகன், சாம்பவி, அபிராமி, அஸ்வின், அஸ்லின், அஷ்வர்த்தன், அபிஷேக், ஜோனத்தன், கிருஷ்த்தன், தனன்யா, தஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கண்மணி, காலஞ்சென்றவர்களான லோகமணி, சுப்பிரமணியம், மயில்வாகனம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயகுமாரி, வசந்தகுமாரி, ராஜகுமாரி, துஷ்யந்தகுமாரி, தேவகுமார், ரஞ்சித்குமார், காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் கோகிலகுமார், பாலகுமார், மீனகுமார், செல்வகுமார், லலித்குமார், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு சின்னையாவும்,

ஜீவகுமாரி, பரமேந்திரன், காலஞ்சென்ற சாந்தகுமாரி, இரவீந்திரன், வதனகுமாரி, கஜேந்திரன், தனுஷன் தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இல.169, பொன்னாலை வீதி, எழுமுள்ளி, மானிப்பாய் மேற்கு என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் இல.1/4 B5, Farm Road, மட்டக்குழியா கொழும்பு 15 என்னும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மாதம்பிட்டி பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94779291990
    Phone : +94777173201

ஸ்ரீ - மகன்

    Mobile : +447958062795

Leave a Reply