• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு குழந்தைவேலு தில்லைநாதன்

பிறப்பு 23 JUL 1955 / இறப்பு 30 APR 2024

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு தில்லைநாதன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லைநாதன் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதலட்சுமி(வரதா) அவர்களின் அன்புக் கணவரும்,

யஸ்மினா அவர்களின் அன்புத் தந்தையும்,

பிரதீஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆராதனா, ஆரத்தியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

கமலாதேவி(இலங்கை), சேனாதிராசா(நோர்வே), காலஞ்சென்ற செல்வராணி பரமேஸ்வரன்(கனடா), சிவகௌரி(பிரான்ஸ்), சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மநாதன்(ராசன் -சுவிஸ்), ரவீந்திரநாதன்(நோர்வே), நேசநாதன்(லண்டன்), அன்புச்செல்வி(பிரான்ஸ்), பகீரதி(லண்டன்), பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

தங்கராஜா(இலங்கை), கெளரிநாயகி(நோர்வே), தவராஜா(ஜேர்மனி), கோசலா(கனடா), சத்தியகுமார்(பிரான்ஸ்), பகீரதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
2 Rue du Cèdre
77120 Marolles-en-Brie,
France
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 11 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 15 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Thursday, 16 May 2024 9:30 AM - 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 16 May 2024 1:30 PM - 2:30 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
வரதலட்சுமி - மனைவி

    Mobile : +33781228231

யஸ்மினா - மகள்

    Mobile : +33695094627

பிரதீஸ் - மருமகன்

    Mobile : +33652933196

Leave a Reply