• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை காஞ்சனா, சித்ராலயா கோபு.

சினிமா

காதலிக்க நேரமில்லை கதாநாயகியும், வசனகர்த்தா சித்ராலாய கோபுவும்.
1964ல் படம் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.Super Hit Movie.
தமிழ் சினிமாவையே
டைரக்டர் ஸ்ரீதர் and  Team
புரட்டி போட்டது.
டைரக்டர், அதில் நடித்தவர்கள்
பலர் இப்போது இல்லை.
கால ஓட்டத்தில், எவரும்
தப்ப முடியாது போல.
மிஞ்சுவது அழகிய நினைவுகளே.
நடிகை காஞ்சனா, சித்ராலயா கோபு.

Leave a Reply