• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கை

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  வருகை தரவுள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நாளை (19) நாட்டிற்கு வருகை தரவுள்ள ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply