• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிதாகக் கனடா வருகின்றவர்களை ஏமாற்றும் போலிச் சட்டத்தரணிகள்!

கனடா

மொன்ரியல் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை புதிதாகக் கனடா வருபவர்களை போலி சட்டத் தரணிகள் ஏமாற்றி வருகின்றனர் என மொன்ரியல் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிதாக கனடா வருபவர்களை இலக்கு வைத்து, கனடாவில் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஆவலுடன் பிரவேசிக்கும் பணமுள்ளவர்கள் மற்றும் பணமற்றவர்கள் இந்தக் கும்பலின் சதி வேட்டைக்கு இலக்கா கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களுக்கு கனடா மீதான கனவுகளை விதைத்து அதிகளவு பணத்தை இந்த போலி சட்டத்தரணி கள் அறவிடுகின்றனர் என சட்டத்தரணிகள் சங்கத் தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தரணிகளை அடையாளம் காண்பது, எவ்வாறான போலி வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள், சட்டரீதியான உதவியைப் பெறக் கூடிய இடங்கள் எவை என்பன குறித்த தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் - குறிப்பாக புதிதாகக் போலி சட்டத்தரணிகளால் ஏமாற்றப்படுபவர்களின் கனடாவிற்கு வந்தவர்களுக்கு - விழிப்புணர்வை ஏற் படுத்தும் பிரசாரம் ஒன்றை கடந்த வாரத்தில் மொன்ரியல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இத்தகைய விழிப்பு சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பித்துள்ளது. ணர்வு பிரசாரம் அத்தியாவசியமானது என சட்டத்தரணி இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் எவ்வாறு போலி சட்டத் கள் சங்கம் தெரிவிக்கின்றது.

Leave a Reply