• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கை

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
வொஷிங்டனிவுள்ள பௌத்த விகாரை மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள மேரிலாந்து பௌத்த நிலையத்திற்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்துடன் அங்கு மகா சங்கரத்னா தலைமையிலான சமயத் தலைவர்களையும் சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றதுடன் கலந்துரையாடலும் ஈடுபட்டுள்ளார்.
 

Leave a Reply