• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாயிநாதம் நுண்கலை கழகம் 

சினிமா

“சங்கீத கலாஜோதி” ஜெயந்தி லிபாகரன் அவர்களின் “ சாயிநாதம் நுண்கலை கழகம் “ 20 வது ஆண்டுவிழாவினை 17-92-2924 மிக சிறந்த ஒழுங்கமைப்புடனும், நேர்த்தியாக, இனபற்றுடனும் , மொழிபற்றுடனும், சமயபற்றுடனும் , கலைப்பற்றுடனும் , மாதா , பிதா , குரு , தெய்வம் ஆகியோருக்கான முன்னுரிமையுடனும் , மூத்தகலைஞர்கள் , சக கலைஞர்கள் , இளம் கலைஞர்கள் அனைவரையும் அரவணைத்து ஊடகத்துறையினருக்குரிய முக்கியத்துவம் ,மற்றும் எம் இன அரசியல் பிரமுகர்கள் , தமிழ் இசைக்கலாமன்றம் , ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தானம் , போன்ற தான் வளர்ந்த பாதைகள மறவாது ,சிறந்த ஒலி அமைப்புடன் கனடிய தேசியகீதம் , எம் தாய்மண்ணின் தேசியகீதம் , திருமுறை , மங்களவாத்தியத்துடன் மல்லாரி போன்ற சிறந்த சீரான முன்னேற்பாடுகளுடன் விழாவினை தங்களின் உடன் பிறப்புக்கள் ,பெற்றோர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் , மாணவர்கள் , மற்றும் நண்பர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் விழாவினை நடாத்திய “லிபாகரன் & யமுனா ஜெயந்தி “தம்பதிகளுக்கு ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தானம் பாராட்டி வாழ்த்துகின்றது

Leave a Reply