திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன்
தோற்றம் 19 MAY 1963 / மறைவு 22 APR 2024
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி, வள்ளிநாயகி சத்தியமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி மித்திரதேவா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயத்திரா, பிரம்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஆனந்தி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அம்பிகா, ஆனந்தன், ஜேகதா, விஜியேந்திரா, குமரேந்திரா, துசியந்தி, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா, நிமலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 29 Apr 2024 5:00 PM - 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
Get Direction
Tuesday, 30 Apr 2024 8:30 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
Get Direction
Tuesday, 30 Apr 2024 11:00 AM
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +19059271140
Leave a Reply