Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு அவசியமில்லை: ரணில்
Monday 15th of September 2014 04:34:24 PM

மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வினை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றி& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக நாம் அனைவரும் ஜெபிக்கவேண்டும்: ஆயர் யோசப் பொன்னையா
Monday 15th of September 2014 04:09:05 PM

ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளினால் கிறிஸ்தவர்கள் மதம் மாற வற்புறுத்தப்படுகின்றார்கள் எனவும் அச்சுறுத்துகின்றார்கள் எனவும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை உலகலாவிய ரீதியில் Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் திருப்புமுனை ஊவா தேர்தல்!- பதுளையில் மனோ கணேசன்
Monday 15th of September 2014 04:01:35 PM

நாம் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சிங்கள மக்களின் மனமாற்றம், இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள்.

பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இ [மேலும் செய்திகளை வாசிக்க]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதில் என்ன பிரச்சினை? சோபித தேரர்
Saturday 13th of September 2014 04:14:34 PM

முழு நாடுமே எதிர்க்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதில் என்ன பிரச்சினை காணப்படுகின்றது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தவைர் மாதுலுவே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் நேற்று நடைபெற [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு பணிகளில் குழப்பங்களை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சி: வீரவன்ச
Saturday 13th of September 2014 04:10:52 PM

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புப் பணிகளை இரண்டாம் சுற்று வரையில் கொண்டு செல்ல, மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாளிகாவத்தை பிரதீபா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்  [மேலும் செய்திகளை வாசிக்க]

சஜித்துக்கு சவால் விடுத்து எதிரியை பலப்படுத்த விரும்பவில்லை: மங்கள
Saturday 13th of September 2014 04:07:05 PM

சஜித் பிரேமதாஸவுடன் தான் சவாலுக்கு செல்லவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாஸவை பற்றி கூறிய கருத்துக்களில் மாற்றங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆயிரக்கணக்கான ஐக்கிய  [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
Saturday 13th of September 2014 04:00:43 PM

பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு கண்டங்களில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் திங்கட்கிழமை(15.09.2014) ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாலும், தொடர்ந்து (24-09-2014) நிய [மேலும் செய்திகளை வாசிக்க]

அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டம் அதிகரிப்பு: டோனி அபோட்
Saturday 13th of September 2014 03:49:31 PM

அவுஸ்திரேலியாவானது தனது தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தை மத்திய மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

 

ஈராக் மற்றும் சிரியா போராளிகள் பிரச்சினையால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய விள&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மங்கள சமரவீர ஒரு அரசியல் அகதி: சஜித் பிரேமதாஸ
Friday 12th of September 2014 05:46:23 PM

பிரேமதாஸாக்களும் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைக்கு என்ன செய்தது என்பதை மங்கள சமரவீர அறிந்திருக்கவில்லை. இது அவரின் கண்மூடிய அரசியலையே காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் ħ [மேலும் செய்திகளை வாசிக்க]

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை
Friday 12th of September 2014 05:19:23 PM

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை- அரசியலாக்க வேண்டாம்: கர்தினால்

 

 

பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விஜயம் செய்வார் என்று கொழும்பு கத்தோலிக்க திருச்சபை இன்றைய தினம் உத்திய&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 15, செப்டம்பர் 2014 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை