• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பால் மாவின் விலைகள் குறைப்பு

இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 250 ரூபாவினாலும் 400 கிராம் பொதியின் விலை 100 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply