Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
லண்டனில் நிர்வாண பேரணியில் பங்கேற்ற இந்திய பெண்மணி
Saturday 28th of May 2016 03:41:20 PM

 

உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த லண்டனில் நடந்த நிர்வாண சைக்கிள் ரைடில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
நடிகர் நாசர் ஈழம் வருகை
Saturday 28th of May 2016 12:41:43 PM

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் அவர்கள் ஈழம் வந்தார். நாளை வன்னியின் முல்லைத்தீவு வருகை. '1000 கவிஞர்கள்கவிதைகள்' பெருநூலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின்ஒத்துழைப்புபெறப்படும். நாசர் அவ [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்காவின் 'ஹவாய் ஆதீன சபை' நிதியில் வன்னியில் அறநெறிப் பாடசாலை திறப்பு
Saturday 28th of May 2016 12:33:04 PM

வன்னியின் முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம் பகுதியில் இன்று(27.05.2016) குருதேவா அறநெறிப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கான நிதியினை அமரிக்காவின் ஹாவாய் ஆதீன சபை ஸ்தாபகர் ரிஷி தொண்டுநாதர் சுவாமிகள் வழங்கியிருந்தார். முன்னதாக ந [மேலும் செய்திகளை வாசிக்க]

மலேசியாவில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் நூல் வெளியீடு
Saturday 28th of May 2016 12:29:22 PM

21-05-2016 அன்று மலேசியாவில் இனிய நந்தவனம் பதிப்பகமும் ஸ்ரீ முகவரி ஆரவாரியமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கவிஞர் ரூபன் அவர்களின் ஆயுதப்பூ என்ற சிறுகதை நூலும் கவிசுடர் சிவரமணியின் அவள் ஒரு தீவு என்ற நூலும் வெளியிடப்பட [மேலும் செய்திகளை வாசிக்க]

வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்காவில் புகலிடம்!
Saturday 28th of May 2016 12:20:46 PM

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக் [மேலும் செய்திகளை வாசிக்க]

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் - பிரணாப் முகர்ஜி
Thursday 26th of May 2016 08:08:29 AM

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கிடம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

 

சீனாவுக்கு 4 நாள் அரசுமுற&# [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி
Friday 27th of May 2016 10:20:56 AM

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி லாரி கிளிண்டன் போட்டியிட உள்ளார். இவரது நெருங்கிய நீண்டகால சகா, நீரா தாண்டன் (வயது 45). சட்டம் படித்த இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

 

[மேலும் செய்திகளை வாசிக்க]

ஆடம்பரமற்ற தலைவன் .சிக்கனமான வாழ்க்கை
Thursday 26th of May 2016 07:32:35 AM

பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன் தனது மனைவி சமந்­தா­வுக்கு1500 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் சுமார் 312,500 ரூபா) பெறு­ம­தி­யான 12 வரு­டங்கள் பழை­யான கார் ஒன்றை வாங்கிக் கொடுத்­துள்ளார்.

இங்­கி­லாந்தின் ஒக்ஸ்­போர்ட்­ஷயர் பிராந்­ [மேலும் செய்திகளை வாசிக்க]

அவுஸ்திரேலியா வீதியில் இரு சகோதரிகளின் உயிர் பிரிந்த சோக சம்பவம்
Friday 27th of May 2016 10:25:18 AM

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே நர்சாக பணியற்றி வந்தவர் அன்ஜூமோல் (வயது 23). இவரது சகோதரி ஆஷா மேத்யூ(18) இவரும் இதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்தியா [மேலும் செய்திகளை வாசிக்க]

ரஷ்யாவின் 4 ஹெலிகாப்டர்களை அழித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்
Wednesday 25th of May 2016 07:20:20 AM

சிரியா மற்றும் ஈராக்கில் 2011 ஆம் ஆண்டில் பெரும் பாலான பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப் பற்றினர். அந்த பகுதிகளை தாக்குதல்கள் மூலம் சிரியா, ஈராக் ராணுவங்கள் மீண்டும் கைப்பற்றி வருகின்றன.

சிரியாவில் பல்மை [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 28, மே 2016 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை