Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
எனக்கும் ஷமீல் அகமதுவுக்கும் தொடர்பில்லை... ஆம்பூர் கலவர காரணகர்த்தா பவித்ரா வாக்குமூலம்
Monday 6th of July 2015 10:14:10 AM

ஆம்பூர்: ஆம்பூரில் பெரம் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தவரான இளம் பெண் பவித்ராவை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கும் போலீஸ் தாக்குதல் காரணமாக பலியான ஷமீல் அகமதுவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் பவித்ரா. த [மேலும் செய்திகளை வாசிக்க]

சிவில் சர்வீஸஸ் தேர்வு: புவியியலை விருப்பப் பாடமாக எடுத்த சென்னை மாணவிக்கு 32-வது ரேங்க்
Monday 6th of July 2015 10:11:38 AM

சென்னை: இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் சென்னை மாணவி மெர்சி ரம்யா 32-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்& [மேலும் செய்திகளை வாசிக்க]

வாசித்ததும் வாந்தி வர வேண்டுமா.. அப்ப இதைப் படிங்க பாஸ்
Monday 6th of July 2015 10:10:43 AM

அடர்ந்த இரவு.. கும்மிருட்டு.. சாலையோரம் ஒரு கார் நிற்கிறது.. அருகே புதர்ப் பகுதியில் ஒரு இளம் பெண் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியுள்ளார். எல்லாம் முடிந்த பின்னர் வெளியே வருகிறார். காத்திருக்கும் காரில் ஏறி அமர்கிறார். காரில் அவரது கணவர் இருக்கிறார். கார& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஹெச்.ஐ.வி இருப்பதாக தவறான ரிசல்ட்- நோயாளிக்கு மருத்துவமனை இழப்பீடு
Monday 6th of July 2015 10:09:59 AM

சென்னை: சென்னையில் ஹெச்.ஐ.வி மருத்துவப் பரிசோதனையில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து மன உளைச்சலை உண்டாக்கிய மருத்துவமனை நிர்வாகம் வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொ [மேலும் செய்திகளை வாசிக்க]

சென்னைவாசிகளை மெய்சிலிர்க்க வைத்த ராணுவ வீரர்களின் வான் சாகசங்கள்
Monday 6th of July 2015 10:09:16 AM

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் சார்பில் வண்டலூரை அடுத்த காயார் ஏரிப் பகுதியில் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கும் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத் [மேலும் செய்திகளை வாசிக்க]

அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த வான்மதி!: கலெக்டர் ஆகும் கார் டிரைவரின் மகள்
Monday 6th of July 2015 10:07:47 AM

ஈரோடு: யு.பி.எஸ்.சி தேர்வில் 152வது ரேங்க் பெற்று கலெக்டர் ஆகவேண்டும் என்ற தனது கனவை நனவாக்கியுள்ளார் சத்தியமங்கலம் வான்மதி. இவர் பொருளாதாராத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கார் டிரைவரின் மகளாவார். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜூலை 28ல் நடக்கவிருந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
Saturday 4th of July 2015 10:25:37 AM

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலை 8 வாரங்கள் ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. எனவே, இம்மாதம் 28ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப்போகிறது. பெங்களூர் மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை 28ம் தேதி தேர் [மேலும் செய்திகளை வாசிக்க]

படுக்கை வசதியுடன் தெலுங்கானா முதல்வர் வாங்கிய குண்டு துளைக்காத பஸ்.. விலை ரூ.5 கோடி
Saturday 4th of July 2015 10:24:50 AM

ஹைதராபாத்: படுக்கைவசதியுடன் கூடிய குண்டு துளைக்காத நவீன பஸ்சை தனது பயன்பாட்டுக்காக வாங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். எதிர்பார்த்ததை போலவே எதிர்க்கட்சிகளிடமிருந்து இதற்காக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஆந்திராவிலிருந்து ப&# [மேலும் செய்திகளை வாசிக்க]

கார் விபத்தில் சிக்கிய ஹேமமாலினிக்கு வி.ஐ.பி சிகிச்சை..குழந்தையை இழந்த குடும்பத்தினர் வேதனை
Saturday 4th of July 2015 10:23:38 AM

ஜெய்ப்பூர் : கார் விபத்தில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினிக்கு வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் தங்களுக்கு சிறியி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். Ī [மேலும் செய்திகளை வாசிக்க]

திருமண தகுதியை மறைத்ததாக மோடி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி..
Saturday 4th of July 2015 10:22:40 AM

அகமதாபாத் : தேர்தலின் போது, திருமணத் தகுதியை மறைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வேட் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 06, ஜுலை 2015 திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை