• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கணேசபிள்ளை கனகசபை

பிறப்பு 11 MAY 1932 / இறப்பு 25 APR 2024

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கனகசபை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவகுமார் , துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி(கனடா), பழனிவேல்(கனடா) , சாரதாம்பாள்(கனடா) ஞானாம்பாள்(கனடா), வசந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் - மகன்

    Mobile : +16132557482

துஸ்யந்தி - மகள்

    Mobile : +16132191933

ரமேஷ் - மருமகன்

    Mobile : +16137997674

கபிலன் - பெறாமகன்

    Mobile : +16132204606

Leave a Reply