• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பொன்னம்பலம் சண்முகலிங்கம்

பிறப்பு 15 AUG 1932 / இறப்பு 21 APR 2024

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மலேசியன் பென்சனியர் பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கார்த்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கைரேசு தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி(ஆச்சி, பிரித்தானியா), சண்முகறஞ்சன்(Ower of Luxmy Foodstore Ltd, Birmingham, பிரித்தானியா), சண்முகவதனி(சுவிஸ்), சண்முகநளினி(பிரித்தானியா), சண்முகறஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பூமாதேவி, கனகபூசனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அரிச்சந்திரா அவர்களின் அன்பு மைத்துனரும்,

வைத்திலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயமனோகர் மற்றும் வீரலட்சுமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வேல்பிரியன்- சாந்தி(பிரியா, கனடா), மிருகாசினி(சுவிஸ்), மிருபாவினி(சுவிஸ்), ஜனனி- சஜீவ்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

சாலினி(பிரித்தானியா), வாகினி- கௌரிசங்கர்(பிரித்தானியா), சாமினி(பிரித்தானியா), சாருனி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

விபீஸ்(கனடா), வினோஷிகா(கனடா), மகாலட்சுமி(மாயா, சுவிஸ்), சஷ்டி(ருத்திரா, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 27 Apr 2024 9:00 AM - 12:00 PM
    H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 28 Apr 2024 6:45 AM - 9:15 AM
    Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 28 Apr 2024 10:00 AM
    City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom(Manor Park)

தொடர்புகளுக்கு
தனலட்சுமி(ஆச்சி) - மகள்

    Mobile : +442075116552

சண்முகறஞ்சன் - மகன்

    Mobile : +447814669059

வேல்பிரியன் - பேரன்

    Mobile : +14168008140

Leave a Reply