Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
ஐ.நா. போர்க்குற்ற விசாரணை குழுவினருக்கு வீசா வழங்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!
Wednesday 23rd of July 2014 04:28:30 PM

ஐ.நா. போர்க்குற்ற விசாரணை குழுவினருக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான  [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள பிரித்தானியா
Wednesday 23rd of July 2014 04:26:58 PM

இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது.

 

பிரித்தான& [மேலும் செய்திகளை வாசிக்க]

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்
Wednesday 23rd of July 2014 04:08:40 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.

 

ஸ்ர [மேலும் செய்திகளை வாசிக்க]

இனங்களுக்கிடையிலான மோதல் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் ஜனதா கட்சியின் தலைவர் : சுப்பிரமணிய சுவாமி
Wednesday 23rd of July 2014 04:00:24 PM

இனங்களுக்கிடையிலான மோதல் என்ற நிலைப்பாடு மாற்றப்படவேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணிய சுவாமி கொழும்பில் தெரிவித்தார். இனப்பிரச்சினையென்பது பிரித்தானிய ஆட்சியாளர்களால் மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட விடயம். எனவே வரலாற்றுப&# [மேலும் செய்திகளை வாசிக்க]

இந்தியாவை அச்சுறுத்தும் எத்தரப்புக்கும் இடமளியோம் : ஜீ.எல்.பீரிஸ்
Wednesday 23rd of July 2014 03:58:07 PM

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையிலிருந்து செயற்படு வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட [மேலும் செய்திகளை வாசிக்க]

கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்
Wednesday 23rd of July 2014 03:51:00 PM

நேட்டோவின் ஒரு கருவியாக ஐ.நா மாறிவிட்டது என்று, இந்தியாவை ஆளும் பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார்.

 

மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில், கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே, அவர [மேலும் செய்திகளை வாசிக்க]

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கனடிய தமிழர்கள் வாழ்த்து
Tuesday 22nd of July 2014 01:34:38 PM

மணி விழா நாயகன் உலகக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களினை கனடியத் தமிழர்கள் சார்பில் தமிழன் வழிகாட்டி செந்தி வாழ்த்தினார்.

 

காலத்தால் அழியாத கானங்களை தந்த பாரதி, பாரதிதாசன் , கண்ணதாசன் , போன்றவர்களை நேரில் காணமுடியவில்லை. காலம் வழங்கிய கற் [மேலும் செய்திகளை வாசிக்க]

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! -
Monday 21st of July 2014 06:10:02 PM

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் பணம் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கப்பட மாட்டாத& [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழ். மக்களின் முகங்களில் புன்முறுவலை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்!- ஆளுநர் சந்திரசிறி
Monday 21st of July 2014 06:04:49 PM

யாழ்ப்பாணத்தில் காலையில் எழுந்து நடந்து செல்லும் எந்த இடத்திலும் புன்முறுவலுடன் முகங்களை பார்க்க முடிகிறது. புலம்பெயர்ந்தோரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து சந்தோசமாக செல்கின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இதனை குறிப்பி& [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கைக்கு எரிபொருட்களை விற்பனை செய்யவில்லை!- ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனம்
Monday 21st of July 2014 06:02:05 PM

தாம் இலங்கைக்கோ அல்லது தென்னாபிரிக்காவுக்கோ எரிபொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை என்று ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பில் நிறுவனம் அறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.

 

அதில், உத்தியோகபற்றற்ற வகையில் சில பிரசுர&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, ஜுலை 2014 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை