Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
சங்கீதபூஷணம் குமாரசாமிக்கு உடுவை தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்
Friday 22nd of May 2015 06:52:38 PM
மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!
Friday 22nd of May 2015 05:06:51 PM

இலங்கையில் க்லைபொசேட் என்ற களை நாசினியை இறக்குமதி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ இன்று முதல் முற்றாகத் தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொ [மேலும் செய்திகளை வாசிக்க]

மத்திய வங்கி மோசடியினை அம்பலப்படுத்திய ரணில்
Friday 22nd of May 2015 05:05:52 PM

மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் 10 மில்லியன் மாத்திரமின்றி சுமார் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்திலே [மேலும் செய்திகளை வாசிக்க]

அடித்து நொறுக்கப்பட்ட யாழ்.நீதிமன்றத்தை பார்வையிட்ட பிரதம நீதியரசர்
Friday 22nd of May 2015 05:05:00 PM

நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியை பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன் இன்று பார்வையிட்டுள்ளார்.

நீதியரசருடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனும் பார்வையிட சென்றுள [மேலும் செய்திகளை வாசிக்க]

கெட்டவார்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு
Friday 22nd of May 2015 05:01:52 PM

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.

 

இதனைப் பாரĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

சொந்த வீடுகளுக்குச் செல்ல ஏக்கத்துடன் காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்
Friday 22nd of May 2015 05:01:17 PM

யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளை வீமன்காமம் பகுதியிலுள்ள வி.யோகேஸ்வரனின் காணி மற்றும் வீடு போன்றவற்றை சிறிலங்கா இராணுவம் மீளக்கையளித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகின்றன. ஆயினும் தனது சொத்துக்கள் தன்னிடம் மீண்டும் கிடைத [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை என்கிறது சிங்கள அமைப்பு
Thursday 21st of May 2015 06:19:29 PM

சிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவ& [மேலும் செய்திகளை வாசிக்க]

நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் பிரதமர் ரணில் மீது அதிருப்தி
Thursday 21st of May 2015 06:18:30 PM

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.

 

டிலான் பெரேரா, சி.பி.இரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர் [மேலும் செய்திகளை வாசிக்க]

வித்தியா கொலையைக் கண்டித்து கடையடைப்பு- முற்றாக முடங்கியது வவுனியா
Thursday 21st of May 2015 06:17:56 PM

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரியும், வவுனியா மாவட்டத்தில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

 

இந்தப் போராட்டத்தி [மேலும் செய்திகளை வாசிக்க]

யாழ்.நகரில் கைது செய்யப்பட்ட 130 பேருக்கும் விளக்கமறியல்- அனுராதபுர சிறையில் அடைப்பு
Thursday 21st of May 2015 06:17:01 PM

யாழ்.நீதிமன்ற வளாகப் பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 130 பேரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நேற்று நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதங்களை விளைவித் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, மே 2015 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை