Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் பலி
Friday 1st of July 2016 09:53:09 PM

குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

உலகிலேயே அதிக எடையுள்ள 10 வயது இந்தோனேசிய சிறுவன்
Friday 1st of July 2016 09:44:00 PM

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்தவன் சூர்ய பெர்மானா. தற்போது 10 வயதாகும் இச்சிறுவனின் எடை 192 கிலோ. உடல் பருமன் காரணமாக இவனால் நடக்க முடியவில்லை. அதனால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. தினமும் 5 வேளை சாப்பிடுகிறா [மேலும் செய்திகளை வாசிக்க]

13 வயது அமெரிக்க சிறுமியை குத்திக் கொன்றவன் சுட்டுக் கொலை
Friday 1st of July 2016 09:40:02 PM

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான வெஸ்ட் பேங்க் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனியர்கள் அப்பகுதியில் குடியிருப்புகளை ஏற்படுத்திகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை வாசிக்க]

சோமாலியாவில் குண்டு வெடிப்பு -18 பேர் உடல் கருகி பலி
Friday 1st of July 2016 09:27:25 PM

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் ராணுவவீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து பல்வேறு பயங்கரவாத தாக்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

சிரியாவில் ஐ.எஸ். போராளிகள் 250 பேர் கொன்று குவிப்பு?
Friday 1st of July 2016 09:23:15 PM

சிரியாவில் ஐ.எஸ். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரங்களில் ஒன்றான பலுஜாவை அரசுப்படை கடந்த சில தினங்களுக்கு முன்பு மீட்டது. இதையடுத்து அந்த நகரில் இருந்து ஐ.எஸ். போராளிகள் வெளியேற தொடங்கி உள்ளனர். சிரியா எல [மேலும் செய்திகளை வாசிக்க]

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்
Thursday 30th of June 2016 08:34:54 PM

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவட்டா நகரில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் போலீசாரை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தினர். போலீசார் சுதாரித்துக்கொண்டு பத [மேலும் செய்திகளை வாசிக்க]

100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்
Thursday 30th of June 2016 08:32:23 PM

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு 2 முறை அவரை ஒரு நாகம் கடித்தது. ஆனால் உĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ டுட்டெர்டே பதவியேற்பு
Thursday 30th of June 2016 08:30:18 PM

தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு &# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்
Thursday 30th of June 2016 08:26:18 PM

அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித [மேலும் செய்திகளை வாசிக்க]

சுவாதியை கொன்ற கொலையாளியின் படம் வெளியிடப்பட்டது
Thursday 30th of June 2016 06:53:49 AM

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்த நபர் என சந்தேகிக்கப்படும் நபரின் தெளிவான புகைப்படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இன்போசிஸ் மென் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு ஒரு வா [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 01, ஜுலை 2016 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை