Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மும்பையை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
Wednesday 22nd of May 2013 12:14:22 PM

புதுடெல்லி : மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்தது. ஹஸி, விஜய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரி [மேலும் செய்திகளை வாசிக்க]

அரை இறுதி வாய்ப்பு யாருக்கு? சன்ரைசர்ஸ் , ராயல்ஸ் மோதல்
Wednesday 22nd of May 2013 12:12:47 PM

புதுடெல்லி : ஐபிஎல் டி20 பிளே ஆப் சுற்றில், டெல்லியில் இன்று இரவு நடக்கும் போட்டியில் (எலிமினேட்டர்) சன்ரைசர்ஸ் , ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி20 6வது சீசனில், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிக [மேலும் செய்திகளை வாசிக்க]

பைனலில் சென்னை அணி : தோற்ற மும்பைக்கு இன்னொரு வாய்ப்பு
Wednesday 22nd of May 2013 12:08:30 PM

புதுடில்லி: ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு சென்னை அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மும்பையை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில், தோற்ற போதும் பைனலுக்கு முன்னேற மும்பைக்கு இன்னொரு வாய் [மேலும் செய்திகளை வாசிக்க]

விலகியது புனே அணி : பி.சி.சி.ஐ.,க்கு இன்னொரு அடி
Wednesday 22nd of May 2013 12:07:53 PM

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் அமைப்பில் இருந்து புனே அணி அதிரடியாக விலகியது. இது, சூதாட்ட சர்ச்சையால் நிலைகுலைந்து போன பி.சி.சி.ஐ.,க்கு இன்னொரு "அடி'யாக அமைந்துள்ளது.

கடந்த 2010ல் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், புனே அணியை சகாரா நிறு&# [மேலும் செய்திகளை வாசிக்க]

சூதாட்ட ஸ்ரீசாந்த் காவல் நீட்டிப்பு
Wednesday 22nd of May 2013 12:07:07 PM

புதுடில்லி: ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் மற்றும் கைதான புக்கிகள் அனைவருக்கும், மேலும் ஐந்து நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே ஸ்ரீசாந்த், ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள "பிளாக்பெர்ரி' போனை தோழிக்கு கொடுத்தது தெரிய வந்துள்ளது.

ஆறாவது பிரிமியர் கி [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆன்டி முர்ரே விலகல்
Wednesday 22nd of May 2013 12:06:14 PM

லண்டன்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே விலகினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. தற்போது தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. வரும் 26ம் தே [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி
Wednesday 22nd of May 2013 12:05:38 PM

ரமல்லா: பெண்களுக்கான ஆசிய கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஜப்பானில், அடுத்த ஆண்டு மே 14-25ம் தேதிகளில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜோர்டான், வங்கதேசம், பக்ரைன் மற்ற [மேலும் செய்திகளை வாசிக்க]

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பெடரரை வீழ்த்தி நடால் சாம்பியன்
Tuesday 21st of May 2013 11:30:06 AM

ரோம்,

 

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலியில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் 5–ம் நிலை வீரர் ரபெல் நடால், 2–ம் நிலை வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6–1, 6–3 என்& [மேலும் செய்திகளை வாசிக்க]

தொடக்கத்தில் பந்து வீச்சு சரியில்லாததே கொல்கத்தா தோல்விக்கு காரணம்
Tuesday 21st of May 2013 11:29:55 AM

ஐதராபாத்,

 

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்விக்கு தொடக்கத்தில் பந்து வீச்சு சரியில்லாததே காரணம் என்று கேப்டன் கம்பீர் கூறினார்.

 

ஐதராபாத் வெற்றி

 

6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் நேī [மேலும் செய்திகளை வாசிக்க]

ஊக்க மருந்து பிரச்சினையில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் மகிழ்ச்சி
Tuesday 21st of May 2013 11:24:29 AM

புதுடெல்லி

 

ஊக்க மருந்து பிரச்சினையில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

ஊக்க மருந்து சர்ச்சை

 

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்த [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை