தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க முனைவதாக, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா அல்லது வேறு எந்த நாட்டினதும் உள் விவகாரங்களிலோ, அரசியல் பிரச்சினைகள [மேலும் செய்திகளை வாசிக்க]