Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை என் முதல்பக்கமாக்கு. தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மகிந்தவுக்கு இடமளிக்கமாட்டேன் சந்திரிகாவுக்கு மைத்திரி வாக்குறுதி?
Monday 6th of July 2015 06:00:06 PM

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ந [மேலும் செய்திகளை வாசிக்க]

இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே தொடருந்துப் பாலம் அமைக்க இந்தியா திட்டம்
Monday 6th of July 2015 05:59:22 PM

இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், தொடருந்துப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் [மேலும் செய்திகளை வாசிக்க]

கை சின்னத்தில் தனித்துக் களமிறங்கப் போகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி?
Monday 6th of July 2015 05:58:23 PM

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் கை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து, தீவிரமான உள்ளக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் சுதந்திரத முன்னண [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐ.நா அறிக்கையை மகிந்த சாதகமாக்கிக் கொள்ளலாம் மேற்குலக நாடுகள் கவலை
Monday 6th of July 2015 05:57:49 PM

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டதில், ஐ.நாவின் விசாரணை அறிக்கையும் முக்கிய பங்காற்றியதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐ.நா விசார [மேலும் செய்திகளை வாசிக்க]

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?
Monday 6th of July 2015 05:57:14 PM

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.

 

ஓடுகள் அனைத்தும் சே [மேலும் செய்திகளை வாசிக்க]

33 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை சந்தித்தார் மைத்திரி
Saturday 4th of July 2015 03:29:35 PM

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்படவுள்ள இராஜதந்திரிகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

 

புதிய அரசாங்கத்தினால், வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படவுள்ள 33 தூதுவர்களையும் சிறிலங்கா அதிபர் நேற் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா
Saturday 4th of July 2015 03:28:45 PM

சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தனிப்பட்ட பயணமாக ஜூன் 30ஆம் நாள் அமெரி [மேலும் செய்திகளை வாசிக்க]

மகிந்தவுக்கு வேட்புமனு மற்றொரு குத்துக்கரணம் அடிப்பாராம் மைத்திரி
Saturday 4th of July 2015 03:28:06 PM

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவை அனுமதிப்பது தொடர்பான விடயத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றொரு குத்துக்கரணம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மகிந்த ராஜபக்சவுக&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
Saturday 4th of July 2015 03:27:31 PM

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

 

இந்திய ஊடகப் பேரவையின் தலைவரா&# [மேலும் செய்திகளை வாசிக்க]

குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?
Saturday 4th of July 2015 03:26:58 PM

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், குருநாகல மாவட்டத்தில் மகிநĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 07, ஜுலை 2015 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை