Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மே 18 இல் விளக்கேற்றினால் அடுத்த முள்ளிவாய்க்கால் பதில் சொல்லும் - இராணுவப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை!
Friday 17th of May 2013 05:18:03 PM

"மே18 இல் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் அல்லது வீடுகளில் அல்லது பொது இடங்களில் விளக்கேற்றினால் அடுத்த முள்ளிவாய்க்கால் உங்களுக்குப் பதில் சொல்லும்." இவ்வாறு இராணுவப் புலனாய்வாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டிக்Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

மீனவர் விடுதலை, வடக்கு தேர்தல் குறித்து சல்மான் குர்ஷித் ஜீ.எல்.பீரிஸ் பேச்சு
Friday 17th of May 2013 05:15:02 PM

காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது, காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வே [மேலும் செய்திகளை வாசிக்க]

விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!
Friday 17th of May 2013 05:14:20 PM

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பிரித்தானிய பொதுநலவாய நிகழ்வுக்கு இலங்கைநாட்டுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது?
Friday 17th of May 2013 05:13:28 PM

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கை நாட்டுக்கு அழைப்பு விடுக்கக் கூடாதென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

முதலாம் உலகப் போர் தொடர்பான நினைவு நிகழ்வுகள் பிரித்தானியாவின் கிலாஸ்கோவில் நடைபெற்றப&# [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கையை புறக்கணிப்போம்! SAVE TAMILS அமைப்பு தீவிர பிரச்சாரம்
Friday 17th of May 2013 05:12:45 PM

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு வரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் தொடக்கி வைக்கபட்டுள்ளது.
Thursday 16th of May 2013 05:18:43 PM

தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் Lancaster நகரில் மாநாடு அங்குராப்பண நிகழ்வு இன்று பிரதம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு !
Thursday 16th of May 2013 05:15:25 PM

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார். டெல் [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்கத் தூதுவர் சம்பந்தனுடன் பேச்சு
Thursday 16th of May 2013 05:07:18 PM

வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மீண்டும் தவறு செய்யமாட்டேன் என்கிறார் கோத்தா
Thursday 16th of May 2013 02:50:18 PM

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசாங்கங்கள் செய்த தவறை தாம் மீண்டும் ஒருபோதும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

 

கொழும்பĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் சிறிலங்காவுக்கு எச்சரிக்கை
Thursday 16th of May 2013 02:46:08 PM

மனிதஉரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார்.

 

பிரித்தானி&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 18, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை