• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடகி ஜோனிடா காந்தி கடற்கரையில் நீச்சல் உடை போட்டோஷூட்

சினிமா

சமீபகாலத்தில் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர் ஜோனிடா காந்தி. அவரது குரலுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

மறுபக்கம் அவர் கிளாமராக வெளியிட்டு வரும் ஸ்டில்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது கடற்கரையில் தோழிகள் உடன் அவர் செம க்ளாமராக பிகினியில் எடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.
 

Leave a Reply