• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமலிங்கம் கணபதிப்பிள்ளை

பிறப்பு 21 SEP 1941 / இறப்பு 27 APR 2024

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆனந்தபுரம், அனுராதபுரம், Bahrain, Oman, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராமலிங்கம் சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ் வேனுகாந்தன், ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி, கௌசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வள்ளிப்பிள்ளை,காலஞ்சென்ற பொன்னம்மா, மேகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசமணி, சுப்பிரமணியம், காண்டீபன், ஈஸ்வரன், உருத்திரன், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கிருஷ்ணன் மற்றும் மனோன்மணி, தவமணி, நளனி, ராணி, ராசத்தி, தையல்நாயகி, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி, சரன், நயனா, ஷயனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Ramalingam Kanapathipillai was born in Kaithady, Jaffna, Sri Lanka and Lived in Colombo, Sri Lanka, Batticaloa, Sri Lanka, Jaffna, Sri Lanka, Killnochi, Sri Lanka, Ananthapuram, Sri Lanka, Bahrain, Oman, Canada, passed away peacefully on April 27th, 2024.

He was the beloved son of Ramalingam and Chinna Kutty.

Loving son-in-law of Suppiah and Ponniamma.

Dearest husband of Navamany.

Beloved father of Suresh Venukanthan and Ramesh.

Loving father-in-law of Bhavani and Gowsi.

Dearest brother of Vallipillai, Late Ponamma, Meganathan.

Beloved brother-in-law of Kandeepan, Eawsweran, Urutharan, Late Vellupillai, Late Krishnan, Rasamany, Manonmany, Thavamany, Nalani, Rani, Rasathi, Thurairajah and Thillainayaki.

Loving grandfather of Anchali, Sharan, Nayana, Shayana.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு(Viewing)
Get Direction

    Saturday, 04 May 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு(Viewing)
Get Direction

    Sunday, 05 May 2024 8:00 AM - 9:00 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

கிரியை(Ritual)
Get Direction

    Sunday, 05 May 2024 9:00 AM - 10:30 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுரேஸ் - மகன்

    Mobile : +19168246677

ரமேஸ் - மகன்

    Mobile : +14168304433

கெளசல்யா - மருமகள்

    Mobile : +16475701216

காண்டீபன் - மைத்துனர்

    Mobile : +14162196555

மேகநாதன் - சகோதரன்

    Mobile : +16478926646

பவானி - மருமகள்

    Mobile : +19163671789

கந்தசாமி - மருமகன்

    Mobile : +447539002268

ஜெயமதி - மருமகள்

    Mobile : +4915213079966

Leave a Reply