• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஜெயநாயகி இராமச்சந்திரன்

பிறப்பு 13 APR 1940 / இறப்பு 01 MAY 2024

யாழ்.அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயநாயகி இராமச்சந்திரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ராசநாயகி, சந்திரசேகரம் மற்றும் சறோஜினிதேவி, சந்திரகுமாரி, மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமார், விஜயகுமாரி, வசந்தகுமாரி, வசந்தகுமார், ஜீவகுமார், ஜீவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,

பவானி, ரவீந்திரன், தவேந்திரன், தமயந்தி, பிருந்தா, சிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யன், திவ்யா, சர்மிதா, நிதன், வைஸ்ணவன், நிதுர்சன், ராகவி, ரதுசன், தர்சிகா, ஆரண்யா, சிந்தியா, ராகுலன், லக்சன், சிவதீபன், சிவஜீவன், சிவதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.      

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 May 2024 4:00 PM - 9:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 May 2024 9:00 AM - 11:00 AM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Sunday, 05 May 2024 11:00 AM - 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 05 May 2024 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
விஜயகுமார் - மகன்

    Mobile : +41792527426

வசந்தன் - மகன்

    Mobile : +15149732168

தமயந்தி - மருமகள்

    Mobile : +15146198494

விஜயா ரவீந்திரன் - மகள்

    Mobile : +12895415388

வசந்தி தவேந்திரன் - மகள்

    Mobile : +41793953924

ஜீவன் - மகன்

    Mobile : +447984577866

ஜீவி சிவம் - மகள்

    Mobile : +14165747482

Leave a Reply