• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சோமாஸ்கந்தன் பாலாம்பிகை

பிறப்பு 28 APR 1946 / இறப்பு 29 APR 2024

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமாஸ்கந்தன் பாலாம்பிகை அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பள்ளிமடு இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமாஸ்கந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, ஜீவலட்சுமி, விஜயலட்சுமி, ஸ்ரீகாந்தன், ஜெயகாந்தன், ரசிகாந்தன், ஞானகாந்தன், சுபோதினி, பிறேமகாந்தன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கருணாநிதி, புண்ணியமூர்த்தி, ஞானமலர், சந்திரலதா, உதயரூபி, அருட்செல்வன், பத்மபிரியா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரஸ்வதி, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, சாந்தகுமாரி, பூலோகசிங்கம், சண்முகலிங்கம், கோனேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகராசமணி, பூங்காவனம், ராஜேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சிவகலா, சண்முகவேல், சுதர்சன், கெளரிசங்கர், பார்த்தசாரதி, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரூபலதா, ஜீவிந்தன், ஜீவதர்சினி, ஜீவநந்தினி, உசாயினி, ராகவன், அஜந்தினி, கார்த்திகன், அஸ்வீன், அவினாஸ், கஜனி, கேசிகா, பிரவீன், சஞ்சய், திசான், திலக்ஸன், அக்ஸயா, அஸ்விதா, அஸ்வீன், கிருஷிகா, ஜஸ்வினி, சந்தோசி, பிரவிகா, பிரக்சா, பிருக்‌ஷி, அரவிந்தன், விவேக்குமார், ரஜீவ்குமார், பிரியசாளினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரியான், ரியாணா, வியாஷ், விகான், அபிநிதா, அனுஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 02 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 May 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 15 May 2024 9:15 AM - 2:30 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
காந்தன் - மகன்

    Mobile : +33661638769
    Phone : +447460042662

சசி - மகன்

    Mobile : +447828645973

சின்னவன் - மகன்

    Mobile : +33766297406

அப்பன் - மகன்

    Mobile : +33695381906

அருள் - மருமகன்

    Mobile : +4915738457686

பிரிந்தா - மருமகள்

    Mobile : +33695236956

Leave a Reply