• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பரமேஸ்வரி தியாகராஜா

பிறப்பு 22 DEC 1930 / இறப்பு 26 APR 2024

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தியாகராஜா அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகேஸ்வரன்(கனடா), இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி(கனடா), சிவபாக்கியம்(இலங்கை), தவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான புவனாதேவி, சதாசிவம் மற்றும் பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்துமதி(கனடா), மிதிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாமனா(கனடா), சேயோன்(கனடா), சியாமா(கனடா), அமலன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மீரா(கனடா), வத்சலா(கனடா), சிவதேவி(இங்கிலாந்து), சித்தார்த்தன்(இங்கிலாந்து), சுரேந்திரன்(இலங்கை), உமாசுதன்(இலங்கை), அதிரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 03 May 2024 4:00 PM - 8:00 PM
    Highland Funeral Home - Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada

கிரியை
Get Direction

    Saturday, 04 May 2024 10:30 AM - 1:30 PM
    Highland Funeral Home - Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada

தகனம்
Get Direction

    Saturday, 04 May 2024 1:30 PM
    Highland Funeral Home - Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada

தொடர்புகளுக்கு
தியாகேஸ்வரன் - மகன்

    Mobile : +16475190760

இராஜேஸ்வரன் - மகன்

    Mobile : +14165057195

Leave a Reply