• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5ஆம் திகதி கனடிய நேரம் மாற்றம்

கனடா

கனடாவில் எதிர்வரும் 5ம் திகதி நேர மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி, 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு, கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
  
கடந்த மார்ச் மாதம் பருவ மாற்றம் காரணமாக கனடாவில் நேரம், ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டது. 

Leave a Reply