• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தங்கப்பிள்ளை நல்லையா

தோற்றம் 13 SEP 1940 / மறைவு 22 NOV 2026

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கப்பிள்ளை நல்லையா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுநாதன்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

மதிவதனி(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

கனடாவைச் சேர்ந்த மீரா & ப்ரவீன் (Braveen), மயுரா & ஒமெட் (Omed) ஆகியோரின் அப்பம்மாவும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற பரியாரி சின்னத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், சிவகுரு, சதாசிவம், நல்லம்மா, நடராசா, வைத்தியநாதன் (நீலகண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கண்மணி, சரசுவதி, இராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கனடாவில் வசிக்கும் அன்னலிங்கம், செல்வலிங்கம், ரதிவதனி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், கணேசலிங்கம் மற்றும் குலேந்திரலிங்கம் (Holland), யோகலிங்கம் (Switzerland), இலங்கையில் வசிக்கும் ஜெகதீஸ்வரி, சாந்தினிதேவி, சாந்தகுணேஸ்வரி பரமேஸ்வரி ஆகியோரின் ஆசை சின்னமாவும் ஆவார்.

Live streaming: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Nov 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Nov 2026 7:30 AM - 8:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 29 Nov 2026 8:30 AM - 10:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 29 Nov 2026 11:00 AM - 11:30 AM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ரகுநாதன் - மகன்

    Mobile : +16478815218

அன்னலிங்கம் - மருமகன்

    Mobile : +14166786972

செல்வலிங்கம் - மருமகன்

    Mobile : +16472050118

மதிவதனி - மருமகள்

    Mobile : +14169305218

Leave a Reply