திருமதி ஜெகதாம்பாள் சுந்தரலிங்கம்
பிறப்பு 21 JUN 1953 / இறப்பு 20 NOV 2026
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், 2ம் கட்டை முல்லைத்தீவு வீதி முரசுமோட்டை, கிளிநொச்சி நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஜெகதாம்பாள் சுந்தரலிங்கம் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேமன் செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், மட்டுவில்லை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம்(பொலிசர்), முன்னாள் கிராம சேவையாளர்(பன்னங்கண்டி , மருதநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்குமார்(லண்டன்), சுபாயினி(பிரான்ஸ்), இஷானி(தொழில் அலுவலர், தொழில் அலுவலகம் கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலாதேவி, ரேவதி, சத்தியலிங்கம்(பெரியராசன்), வரதலிங்கம்(norway), யோகராசலிங்கம்(swiss), யசோதா(ஆசிரியர், வவுனியா பூந்ததோட்டம் மகா வித்தியாலயம்), குவேந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதா(லண்டன்), கருணாகரன்(பிரான்ஸ்), தவனேசன்(அதிபர், கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்சன், பதுசனன், கவிஷ்ணன்(லண்டன்), கவினா, யட்ஷனா(பிரான்ஸ்), மோஷிகன்(கிளிநொச்சி முருகானந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா கந்தசாமி மற்றும் சிவபாக்கியம், பத்மநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சச்சிதானந்தசுந்தரம், பத்மலோஜினி, சிவலோஜினி, பிரமிளா, கனகரட்ணம், காலஞ்சென்ற ரமேஸ்கந்தா பாசமிகு மைத்துனியும்,
வினோவன், ரஜீவன், சலூஜா, காலஞ்சென்ற சாய்மீரா, பிரணவன், சங்கவி, ஆகியோரின் பெரியம்மாவும்,
சன்சயன், சாருகன், சாரங்கா, வாதுளன், வாரணன், சபரீஷ், ஆகியோரின் பெரிய அத்தையும் ஆவர்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 23-11-2026 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக முரசு மோட்டை ஐயன்கோயிலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம் - கணவர்
Mobile : +94763413690
தவனேசன் - மருமகன்
Mobile : +94773595644
இஷானி - மகள்
Mobile : +94770757337






















Leave a Reply