திரு கிருஷ்ணர் இரதினேஸ்வரலிங்கம்
பிறப்பு 20 MAY 1960 / இறப்பு 19 NOV 2026
யாழ். வல்வெட்டித்துறை கம்பர் மலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் இரதினேஸ்வரலிங்கம் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருஷ்ணர் சின்னப்பிள்ளை இணையர்களின் அன்பு மகனும், முருகுப்பிள்ளை இராசம்மா இணையர்களின் மருமகனும்,
குபேரராணியின்(பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஷ்(சயந்தன் - சுவிஸ் ), நிரேசா, நிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
பிரயுதா, விநோத்ராஜ், நிதுலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிர்திகா, சித்தார்த், ருத்ரன், தேவ், லெயோன், ஆருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இந்திராணி, தங்கராணி, காலஞ்சென்ற சௌந்தரராஜன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற இலட்சுமிகாந்தன், காலஞ்சென்ற தனராசா, செல்வநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம்,ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 23 Nov 2026 9:00 AM - 4:00 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Nov 2026 9:00 AM - 4:00 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 02 Dec 2026 9:30 AM - 10:30 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
சதீஷ் - மகன்
Mobile : +41798213411
நிரேசா - மகள்
Mobile : +41782305540
நிதுஷன் - மகன்
Mobile : +41782471000
றூபன் - மருமகன்
Mobile : +41793820822






















Leave a Reply