ரசிகர்களை கவரும் நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் மிருணாள் தாகூர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இவர் அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






















