Mr Arumugam Kandiah Anandacoomaraswamy
Born 07 SEP 1947 / Rest 21 NOV 2026
It is with deep sorrow that we announce the demise of Mr. ARUMUGAM KANDIAH ANANDACOOMARASWAMY of Ajax, Ontario, Canada, on November 21, 2026, in Ajax, Ontario.
He was born and raised in Colombo, Sri Lanka, and received his education at St. Thomas' College, Mount Lavinia. He later made Canada his home, where he resided in Ajax, Ontario, until his passing.
Beloved husband of Susila Anandacoomaraswamy.
Loving son of the late Arumugam Kandiah and Puvaneswary Kandiah, and son-in-law of the late Sinnathambi Subramaniam and Umadevi Subramaniam. Dear brother of Arumuganathan Kandiah, Vadivambigai Mathew and Gowri Kandiah, and beloved brother-in-law of Renuka Arumuganathan, Dr. Darrel Mathew, the late Rajasundaram Subramaniam and Sakunthala Sivapalan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுப்பிரமணியம் உமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆறுமுகநாதன் கந்தையா, வடிவாம்பிகை மேத்யூ, கௌரி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா ஆறுமுகநாதன், Dr. டாரல் மேத்யூ, காலஞ்சென்ற ராஜசுந்தரம் சுப்பிரமணியம், சகுந்தலா சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Events
Viewing
Get Direction
Wednesday, 25 Nov 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Viewing
Get Direction
Thursday, 26 Nov 2026 8:00 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Ritual
Get Direction
Thursday, 26 Nov 2026 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Cremation
Get Direction
Thursday, 26 Nov 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Contacts
Susila Anandacoomaraswamy - Wife
Mobile : +19052391542





















Leave a Reply