திரு மார்க்கண்டு மாரிமுத்து
பிறப்பு 12 MAR 1930 / இறப்பு 22 NOV 2026
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மற்றும் Canada Brampton வை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மாரிமுத்து அவர்கள் 11-22-2026 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா மார்க்கண்டு அவர்களின் அன்பு கணவரும்,
சோமசுந்தரம் மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியம், பூரணம், விஸ்வலிங்கம், புஸ்பம், பொன்னுச்சாமி, கைலாசபிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்மணி மற்றும் காலஞ்சென்றவர்களான ராசம்மா, அரசரட்ணம், கனகரட்ணம், லோகேஸ்வரி, செல்லமாணிக்கம், கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தேவகுமாரன் மற்றும் ஆனந்தகுமாரன், வசந்தகுமாரன், செல்வகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரதனி, ஜோதிமாலா, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், லவீனா, நேயா, நிருபா, கிஷோக், அமான்டா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Nov 2026 5:00 PM - 8:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Sunday, 29 Nov 2026 11:00 AM - 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
செல்வகுமரன் (குமரன்) - மகன்
Mobile : +14168999394
ஆனந்தன் - மகன்
Mobile : +31626440738
வசந்தன் - மகன்
Mobile : +41797585079






















Leave a Reply