• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரைவலை மீனவர்கள் அந்த இடத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply