• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தர்மகுலசிங்கம் குணேஸ்வரி

தோற்றம் 28 MAR 1942 / மறைவு 13 FEB 2026

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் குணேஸ்வரி அவர்கள் 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலஷ்மி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வவுனியா மூகாந்தரம் தர்மலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரிக்கா(சாந்தி), சசிரேகா, சுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராகவன்(றகு), ரவீந்திரன்(ரவி), ரஞ்சித் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி(பதி), பரமேஸ்வரி(கனடா), லோகேஸ்வரி(ஜேர்மனி), சுப்பிரமணியம்(இலங்கை), ராஜேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஆறுமுகம்(குஞ்சன், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரண், சுகன்யா, ருஷான், செரோண், ஓவியா, வசியா, ஐவன் ஆகியோரின் அம்மம்மாவும்,

அவந்தி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 15 Feb 2026 11:00 AM - 2:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Sunday, 15 Feb 2026 2:00 PM - 4:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 15 Feb 2026 4:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
இராகவன்(றகு)- சாந்தி - மருமகன், மகள்

    Mobile : +15145120006

ரவி- சசி - மருமகன், மகள்

    Mobile : +14382204797

ரஞ்சித் - சுதா - மருமகன், மகள்

    Mobile : +15149792639

Leave a Reply