திரு சுப்பிரமணியம் முத்துலிங்கம்
பிறப்பு 05 DEC 1966 / இறப்பு 18 OCT 2026
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், ஜேர்மனி Idar- Oberstein, இங்கிலாந்து Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துலிங்கம் அவர்கள் 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து Coventry இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுசன்(IT Manager, இங்கிலாந்து), கவிசன்(Civil Engineer, இங்கிலாந்து), அனுஷியா(Chartered Accountant, இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
திருச்செல்வி(கனடா), கலைச்செல்வி(இலங்கை), மகேசன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமபுத்திரன், சோமேஸ்வரன், கமலாம்பிகை, சிவராணி, ஜெயராணி, புஸ்பராணி, சிவஞானவேல், மாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வரதராஜா, சிதம்பரநாதன், சச்சிதானந்தம், ஜெயந்தி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அபிஷானா, அகிஷன், அபிராமி- கலைச்செல்வன், சரண்யா- கஜந்தன், கெளசிகன், கேதாரன், டக்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
வாகீசன், சூரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனுஜன், ஆரணி, உமைஞானி, சுஜீபன், கோகில், கோஜன், லக்ஷியன், கஜிபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், அஸ்விகன், அஸ்விகா, சஸ்விகன், அத்விகன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 28 Oct 2026 9:00 AM - 12:00 PM
Coventry Community Resource Centre Red Ln, Coventry CV6 5EE, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 28 Oct 2026 1:00 PM
Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom
தொடர்புகளுக்கு
கலாராணி - மனைவி
Mobile : +447405032967
கலைச்செல்வி - சகோதரி
Mobile : +94768617805
மகேசன் - சகோதரன்
Mobile : +447415116449






















Leave a Reply