நடிகை பாயல் ராஜ்புட் ஹாட் போட்டோஷூட்
சினிமா
தமிழ், தெலுங்கு, பஞ்சாபி என பல மொழிகளில் நடித்து வருபவர் பாயல் ராஜ்புட். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் மட்டும் அவரை 4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
பாயல் ராஜ்புட் தற்போது கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ஹாட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.





















