திருமதி வாலாம்பிகை அரியரட்னம்
தோற்றம் 18 OCT 1940 / மறைவு 17 OCT 2026
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாலாம்பிகை அரியரட்னம் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரியரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலாம்பிகை, ஜெயக்குமார், மோகனாம்பிகை, கீதாஞ்சலி, நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரசீலன், சிந்தியா, கிருஷ்ணகுமாரன், சதீஷ்குமார், சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், தெய்வேந்திரன் மற்றும் யோகேஸ்வரதேவி, ஜேசுதாசன், தேவதாசன், அமலதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தநாயகி, மலர்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபத்திராயினி - நிஜரூபன், தினேஷ், கார்த்திக் - சனென், திவ்யா - ரிச்சர்ட், தர்ஷன், அஜந்தன் - மரியா, ஜிஷ்யானி - பிரசாட், ஜெனித்தா, வாஷனா, ஆதித்யா, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐசன், அக்ஷயன், நிஷாரா, அலியா திரேசா, சோபியா ஒலிவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 20 Oct 2026 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
பார்வைக்கு
Get Direction
Wednesday, 21 Oct 2026 9:30 AM - 10:30 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Wednesday, 21 Oct 2026 10:30 AM - 12:30 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
நகுலாம்பிகை(ரஞ்சி) - மகள்
Mobile : +16475513879
ஜெயக்குமார்(ரவி) - மகன்
Mobile : +16472876472
மோகனாம்பிகை(கார்த்திகா) - மகள்
Mobile : +16472421621
கீதாஞ்சலி(கீதா) - மகள்
Mobile : +14165549621
நளாயினி (நளா) - மகள்
Mobile : +16472017295






















Leave a Reply