திரு நாகலிங்கம் குணசிங்கம்
பிறப்பு 04 MAR 1935 / இறப்பு 12 FEB 2026
யாழ். ஏழாலை மத்தி ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் நியூஸ்ரெட் வயிலை, புரடேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் நாகலிங்கம் அவர்கள் 12-02-2026 அன்று காலை ஒன்பது மணியளவில் டென்மார்க் கோல்டிங் வைத்திய சாலையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற பாரதாம்பிகை குணசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற துரைராசா, காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் பராசக்தி ,சண்முகநாதன் விமலாதேவி, கந்தசாமி, காலஞ்சென்ற செல்வநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் சகோரதரரும்,
காலஞ்சென்ற குணறஞ்சன் (ஜேர்மனி), குகதாசன்(சுவிஸ்), குலேந்திரன்(ஜேர்மனி), குணறெஜினா(டென்மார்க்), குணசீலன்(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), குணகௌரி (ஜேர்மனி) ஆகியோரின் தந்தையும்,
இராசபிரேமா, தயாநிதி, குலரஜனி, புளொரன்ஸ், சுரேஸ், ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும்,
ஜெனித்தா, விவோஜனா, ஜென்சன், லக்ஷியா, லயானா, தபினா, காலஞ்சென்றலியானா, ஹீரா, ஹரீஷ், விஜிதரன், டெஜித்தா, மிதுஷா, டிஷோன், சஸ்கியா, செலினா, சாரா, கெவின், றொபின், ரம்யா, கற்ஜா, மயூரன், கஜனேசன், எரிக், விநோஜன், நிஜந்தன், மிதிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 16 Feb 2026 8:30 AM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
இறுதி வணக்க நிகழ்வு
Get Direction
Monday, 16 Feb 2026 1:00 PM
Dinesendesign Lumbyesvej 8, 7000 Fredericia, Denmark
தொடர்புகளுக்கு
குணறஜினா - மகள்
Mobile : +4550571174
குலேந்திரன் - மகன்
Mobile : +4915253659257
குகதாசன் - மகன்
Mobile : +41763811615
குணசீலன் - மகன்
Mobile : +41717831540























Leave a Reply