• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு விஜயரத்தினம் நித்தியானந்தன்

பிறப்பு 05 DEC 1953 / இறப்பு 11 FEB 2026

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Riesenbeckயை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினம் நித்தியானந்தன் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் விஜயரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகாலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன் (டென்மார்க்), மயூரி (இலண்டன்), பாகீரதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாசினி(டென்மார்க்), கோபி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிசன், அபிராசி, அபிலக்ஸ்சன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

கலாநிதி (யாழ்ப்பாணம்), சிறீரங்கன் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான இரவிச்சந்திரன், ஜெயானந்தன் மற்றும் கருணாணந்தன் (இலண்டன்), விஜியேந்திரி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

காலஞ்சென்ற மகாதேவன், சுகந்தி, குமுதினி, சிவாஜினி, விக்கினேஸ்வரி, தர்மராசா, காலஞ்சென்ற பாலசுந்தரம், மலர்மகள் (கொழும்பு), நித்தியானந்தன் (டென்மார்க்), கனகமலர் (சுவிஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரநாதன், பேரின்பதாஸ் (இலண்டன்) மற்றும் தியாகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பரநிருபசிங்கம் விஜயரத்தினம் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாகிதரன் - மகன்

    Mobile : +4915161654122

Leave a Reply