திருமதி சிவஞானபதி தியாகராஜா
பிறப்பு 02 AUG 1937 / இறப்பு 21 JUL 2026
யாழ். கட்டுவன் தெற்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானபதி தியாகராஜா 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா சிவராசா, மேகலா விட்லநாதன், கௌரிதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌரிதாசன் - மகன்
Mobile : +447863334294
வத்சலா - மகள்
Mobile : +41796689929
மேகலா - மகள்
Mobile : +447939391462






















Leave a Reply