• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கணபதிப்பிள்ளை குலசிங்கம்

பிறப்பு 13 JUL 1937 / இறப்பு 17 JUL 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிங்கம் அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தியாகராசா, பழனி, சந்திராம்பாள், கலாவதி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பஞ்சாட்சரம், வசந்தாதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரன், சசிகலா, சுசிகலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரா, சாந்தலிங்கம், கணேசன், நித்தியானந்தன், ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, குமாரசமி, சபாபதி மற்றும் சேதுப்பிள்ளை, சொர்ணம்மா, மனோன்மணி, நடராசா, நாகம்மா, காலஞ்சென்ற சரோஜினி, சண்முகநாதன், அருளம்பலம், தயாளினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, கதிரேசு, கார்திகேசு மற்றும் பாலசிங்கம், சொர்ணம்மா, காலஞ்சென்ற ஞானாம்பிகை, ஆகியோரின் பாசமிகு உடன்பிறாவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிரசன்னா, யசோதினி, ஜனார்தனன், ஜெனனி, தர்ஷிகா, வினோஜா, வினோஜன், கிரிஷாந், சுஜீவன், சச்சின், நவீன், காலம்சென்ற சஞ்ஞீவன், பவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சஜானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 22 Jul 2026 6:00 PM - 9:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 23 Jul 2026 10:30 AM - 11:30 AM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை
Get Direction

    Thursday, 23 Jul 2026 11:30 AM - 1:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
Get Direction

    Thursday, 23 Jul 2026 1:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
பஞ்சாட்சரம் - மகன்

    Mobile : +41787247995

வசந்தாதேவி - மகள்

    Mobile : +16477123608

கணேசன் - மருமகன்

    Mobile : +14167316648

சுசிகலா(சிவா) - மகள்

    Mobile : +41787921080

ஜெகன் - சகோதரன்

    Mobile : +16477186047

நகுலேஸ்வரன் - மகன்

    Mobile : +33651392712

Leave a Reply