• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா மகேந்திரராஜா

பிறப்பு 14 OCT 1952  / இறப்பு 03 FEB 2026

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kempen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகேந்திரராஜா அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, கனகலிங்கம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாகரன்(லண்டன்), சிவலிங்கம்(லண்டன்), இராமச்சந்திரன்(லண்டன்), வரதன்(டென்மார்க்), திலகவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 15 Feb 2026 8:00 AM
    IRDSA Hall Craven Gardens, Ilford IG6 1PF, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 15 Feb 2026 11:00 AM
    Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +447403445558

Leave a Reply