• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவபூமி பாடசாலை முதலிடம்.

இலங்கை

வடமாகாணத்தில் 2023 ல் சிறந்த மாற்றுத்திறளானிகளுக்கான பாடசாலைப் போட்டியில் சிவபூமி பாடசாலை முதலிடம்.

2019 அகில இலங்கையில் ,சிறந்த பாடசாலைப் போட்டியில் சிவபூமி பாடசாலை முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply