• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வன்னியின் மாவீரன்

இலங்கை

அடங்காப்பற்றை அடக்கியாண்ட வீரமறவன்
ஆங்கிலேயருக்கு அடங்க மறுத்த தமிழ் மன்னன்
பண்டார வன்னியன்
வாள் வீசுவதில் வல்லவராக வாழ்ந்து, ஆங்கிலேயனின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் ஆயுதமாக தன் போர்வாளை பயன்படுத்தியவர்.
அங்கிலேயனுக்கு அடங்கி வாழ்வதற்கு
வீரமரணம் தழுவுவதே என் மண்ணிற்கு பெருமை என நெஞ்சை நிமிர்த்தி வீரமரணம் தழுவியவர்.
#பாயும்புலி_பண்டாரக_வன்னியரின் 220வது நினைவுத் தினத்தில் அவர் தம் #தியாகத்தை_போற்றுவோம். மாவீரன் பண்டார வன்னியன் அவர்கள்.. மண்ணில் வீர விதையாக மாறிய தினம்!

1782ல் , லூயி என்பவர், டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார். .
நன்றி மூலப்பதிவு
Nagendhrann Nakha

 

Leave a Reply