• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலாங்கொடை-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை

இலங்கை

பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதிக்குட்பட்ட கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்துக்கு  முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும்,  எனவே அவ்  வீதியினைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கல்தொட்ட பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Reply