• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடலுறவு விஷயத்தில் ஆண்கள் இப்படித்தான் - ரெஜினா

சினிமா

நடிகை ரெஜினா சமீபத்திய பேட்டி ஒன்றியம் உடலுறவு விஷயத்தில் ஆண்கள் பற்றி பேசி இருப்பது இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் நடிகர் ரெஜினா. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரெஜினா அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை ரெஜினா அவ்வப்போது சக்தியான கருத்துக்களை கூறி மீடியாக்களில் தன்னுடைய பெயரை அடிபடுவது போல் பார்த்துக் கொள்வார்.

சமீபத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது அங்கு இருந்த ஒரு ஆண் அவருடைய மார்புக்கு நேராக செல்போனை வைத்துக்கொண்டு தன்னை படம் பிடித்தார் அவரை அந்த இடத்திலேயே கடுமையாக திட்டி விட்டேன் என்று பேசியிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், உடலுறவு விஷயத்தில் ஆண்கள் இப்படித்தான் என்று நடிகை ரெஜினா பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது ஆண்களும் மேகியும் ஒன்று இரண்டு நிமிடத்தில் முடித்து விடுவார்கள் என்று கூறினார்.

இதை கேட்ட தொகுப்பாளர், ஆண்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இரண்டே நிமிடத்தில் தயாராகி விடுவார்கள். ஆனால், பெண்கள் தயாராக தாமதமாகும். அதைத்தானே நீங்கள் கூறுகிறீர்கள். எனக்கு புரிகிறது என்று கூறினார்.

ஆனால், அதனை மறுத்த நடிகை ரெஜினா. நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. ஆண்களாக இருந்தாலும் மேகியாக இருந்தாலும் இரண்டே நிமிடத்தில் முடிந்து விடுவார்கள் என்று மீண்டும் அர்த்தம் திருத்தமாக கூறினார்.

அதன் பிறகு தொகுப்பாளர் ஆம் நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. என்று கூறுகிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணைய பக்கங்களில் ரசிகர்களால் பேசி பேசப்பட்டு வருகிறது. 

Leave a Reply