திரு செல்லத்துரை சத்தியமூர்த்தி
பிறப்பு 23 NOV 1943 / இறப்பு 24 OCT 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை செல்வரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரன், சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரமேஸ், கௌசலா, காஞ்சனா, பாமினி, ரஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவ்யா, றஞ்சன், பகிரங்கன், ஜேம்ஸ், நிக்கோல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்யா, சுபாங்கி, சானுயா, தட்சகன், செர்லின், நோவலின், மிகிறன், சமிறன், நீலா, றீனா, ஜேம்ஸ் ஜூனியர், வியானா, அலெக்ஸ்சாண்டர், தினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சன் - மருமகன்
Mobile : +491777836094
பகிரங்கன் - மருமகன்
Mobile : +4916090775625
ஜேம்ஸ் - மருமகன்
Mobile : +491797454221






















Leave a Reply