• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தங்கராசா ஜெயராஜா

பிறப்பு 22 SEP 1969 / இறப்பு 24 OCT 2026

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clamart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஜெயராஜா அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், நீசாந்தன், நிக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு
நீசாந்தன் - மகன்

    Mobile : +33616737577

நிக்சன் - மகன்

    Mobile : +33651877377

Leave a Reply